¡Sorpréndeme!

Seeman ஆவேசம் | 100 கோடி ரூபாயில் பெரியாருக்கு சிலை ஏன்? | Oneindia Tamil

2021-09-05 11 Dailymotion

பெரியார் ஈ.வே.ராவுக்கு ரூ100 கோடியில் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார். மேலும் பெரியார் உயிரோடு இருந்திருந்தால் தன் கைத்தடியாலேயே இந்த அறிவிப்பை அறிவித்தவர்களை விரட்டியடித்திருப்பார் என்றும் சீமான் கூறினார்.
Naam Tamilar Chief Seeman comments on Tamilnadu Govt's Nod for 135 foot statue of Periyar in Trichy.
Seeman comments on 135 foot statue of Periyar in Trichy
#Seeman
#NTK
#DMK
#PeriyarStatue